12 April 2015

19 ஆம் திருத்தச்சட்டத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு தெரிவிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ப. அறியரத்தினம் தெரிவித்தார்.

19 ஆம் திருத்தச்சட்டத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு தெரிவிக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ப. அறியரத்தினம் தேசிய தொலைக் காட்ச்சி சேவை ஒன்றிற்கு தெரிவித்தார். 

No comments:

Post a Comment