12 July 2016

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான புதிய பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவு .


கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான புதிய பிரதி பொலிஸ்மா அதிபராக டபிள்யூ.எம்.ஆர்.எம்.வெலிகன்னஇ தனது கடமைகளை 2016.07.11 (திங்கட்கிழமை) பொறுப்பேற்றுக்கொண்டார்.


No comments:

Post a Comment