கிளிநொச்சியில் தமிழரசு கட்சி அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஜேவிபி வேட்பு மனு தாக்கல்

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்று பிரதேசசபைகளுக்குமான வேட்பு மனுவை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெயரில் இன்றைய தினம் தாக்கல் செய்துள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சிப் பிரதேசசபையில் 21 வட்டார வேட்பாளர்களும்  17 விகிதாசார முறை வேட்பாளர்களும்  பூநகரி பிரதேசசபையில் 11 வட்டார வேட்பாளர்களும்  10 விகிதாசார முறை வேட்பாளர்களும் பச்சிலைப்பள்ளி பிரதேசசபையில் 8 வட்டார வேட்பாளர்களுமாக மொத்தம் 75 பேர் போட்டியிடுகின்றனர் 


No comments:

Post a Comment